தொழுகையின் தூண்கள் — பதினான்கு1. சக்தி இருப்பின் நின்று தொழுதல்2. தொழுகையைத் தொடங்கும் ‘முதல் தக்பீர்’ (அல்லாஹு அக்பர் என்று கூறுதல்)3. சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுதல்4. குனிந்து வளைதல்5. குனிந்த பின் நிமிர்ந்து நிற்றல் (ருகூவிலிருந்து நிமிர்ந்து நிற்றல்)6. ஏழு உறுப்புகளின் மீது ஸுஜூது செய்தல்7. ஸுஜூதிலிருந்து எழுதல்8. இரண்டு ஸுஜூத்களுக்கு இடையில் உட்காருதல்9. தொழுகையின் அனைத்துச் செயல்களையும் அமைதியுடன் நிதானமாய் செய்தல்10. கூறப்பட்ட அனைத்து தூண்களையும் வரிசைப்படி நிறைவேற்றுதல்11. கடைசி அத்தஹிய்யாத் ஓதுதல்12. கடைசி அத்தஹிய்யாத்திற்காக அமருதல்13. நபி (ﷺ) அவர்களின் மீதும் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது ஸலவாத் கூறுதல்14. இறுதியில் இரண்டு ஸலாம்கள் கூறுதல்இஸ்லாம் தமிழ் · (Audio) d31 – Made with Clipchamp