பாடம் 6 | அமர்வு 4 | தொழுகையின் நிபந்தனைகள் | Conditions of Prayer | இச்சமூகத்தின் பொதுஜனத்திற்கான முக்கியமான பாடங்கள்

தொழுகையின் நிபந்தனைகள் (ஒன்பது)

1. الإسلام

இஸ்லாம் மார்க்கம்

2. الْعَقْلُ

புத்தி / அறிவு

3. التَّمْيِيزُ

பிரித்தறியும் பக்குவம்

4. رَفْعُ الْحَدَثِ

சிறு மற்றும் பெரும் தூய்மையின்மை நிலைகளை / துடக்குகளை நீக்குதல்

5. إِزَالَةُ النَّجَاسَةِ

அசுத்தத்தை அகற்றுதல்

6. سِتْرُ الْعَوْرَةِ

தொழுகையில் மறைக்க வேண்டிய உறுப்புகளை மறைத்தல்

7. دُخُولُ الْوَقْتِ

தொழுகையின் நேரம் வந்திருத்தல்

8. اسْتِقْبَالُ الْقِبْلَةِ

கிப்லாவை முன்னோக்குதல்

9. النِّيَّةُ

தொழுகைக்கான நிய்யத்

Scroll to Top